ஸ்டாலினுக்கு அகில இந்திய அளவில் முக்கியப் பதவி- ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டம் என்ன?
அகில இந்திய அளவில் ஆளும் கட்சியை எதிர்ப்பதற்காக பல வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக மம்தா பானர்ஜி இந்த முறை மத்திய அரசை ஆட்சியிலிருந்து அகற்றியே ஆக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு …