கணவர் பிரசன்னா உடன் மாடலிங்கில் அசத்தும் நடிகை சினேகா 1

கணவர் பிரசன்னா உடன் மாடலிங்கில் அசத்தும் நடிகை சினேகா

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து. அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் …

Read more

குருவாயூரில் இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமண புகைப்படங்கள் 8

குருவாயூரில் இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமண புகைப்படங்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம்.இவர் தமிழில் 1992 ஆம் ஆண்டு வெளியாகிய கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். தற்போது அணைத்து முன்னனி நடிகர்ளுடனும் …

Read more

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உடன் மதுரை அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் 16

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உடன் மதுரை அழகர் கோவிலில் சுவாமி தரிசனம்

நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியாளராக தனது வாழ்க்கையை தொடங்கி தற்போது மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் அவரது விடா முயற்சியே. தனது கடின உழைப்பால் மட்டுமே அவர் இந்த இடத்தினை அடைந்து பல இளைஞர்களுக்கும் …

Read more

விளம்பரம்
லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி சௌத்திரியின் அழகிய புகைப்படங்கள் 23

லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி சௌத்திரியின் அழகிய புகைப்படங்கள்

ஹரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையாக திகழ்ந்தவர். மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், 2017ல் MISS IMA, 2018ல் FEMINA MISS …

Read more

புஷ்பா 2 BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ரஷ்மிக்கா 29

புஷ்பா 2 BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ரஷ்மிக்கா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிக்கா மந்தானா.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகையான நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார். இந்த படம் இவரது …

Read more

அண்ணன் இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற இயக்குனர் கங்கை அமரன் 36

அண்ணன் இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்ற இயக்குனர் கங்கை அமரன்

இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என சினிமாவில் பல முகங்களை கொண்டவர் கங்கை அமரன். இவர் இளையராஜாவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவர் இயக்கிய கரகாட்ட காரன் படம் மாபெரும் வெற்றிப்படமாக …

Read more

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் புதிய திருமண புகைப்படங்கள் 42

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் புதிய திருமண புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் …

Read more

விளம்பரம்
அழகில் நாயகிகளுடன் போட்டியிடும் தொகுப்பாளினி DD 49

அழகில் நாயகிகளுடன் போட்டியிடும் தொகுப்பாளினி DD

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி . தொகுப்பாளர் வேலையே …

Read more

சேலையில் கலக்கும் நடிகை மிர்னாலினி ரவியின் அழகிய புகைப்படங்கள் 57

சேலையில் கலக்கும் நடிகை மிர்னாலினி ரவியின் அழகிய புகைப்படங்கள்

டிக் டாக் மூலம் வீடியோ பதிவிட்டு பிரபலமாகியவர் மிர்னாலினி ரவி,இவரின் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவ்வாறு டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்த இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக …

Read more

பாக்கியா மீது கோபிக்கு மீண்டும் வந்த காதல்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ.. 64

பாக்கியா மீது கோபிக்கு மீண்டும் வந்த காதல்.. பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு …

Read more

போலீஸ் அடி வாங்கிய கதிர்.. கதறி அழும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.. 66

போலீஸ் அடி வாங்கிய கதிர்.. கதறி அழும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல …

Read more

விளம்பரம்
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..பூமிகாவின் அழகிய புகைப்படங்கள்.. 68

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ..பூமிகாவின் அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா.இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பத்ரி படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் …

Read more

நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள் 76

நடிகை லாஸ்லியாவின் அழகிய புகைப்படங்கள்

செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை சின்னத்திரையில் தொடங்கியவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த லாஸ்லியா .இவர் இலங்கையில் உள்ள இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என ஆவலுடன் …

Read more

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள் 83

நடிகை அனிகா சுரேந்திரனின் அழகிய புகைப்படங்கள்

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார். இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக …

Read more

சேலை மல்லிப்பூவில் கலக்கும் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி 90

சேலை மல்லிப்பூவில் கலக்கும் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் …

Read more

விளம்பரம்
ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள் 97

ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

முன்னணி நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் வந்து இன்று சினிமாவில் ஜொலித்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்த …

Read more

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் 104

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

சின்னத்திரை நடிகராக கலக்கி வருபவர் காயத்ரி யுவராஜ்,இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல முன்னணி தொடர்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் காயத்ரி. இவர் முதல் முதலாக சன்டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் நாடகத்தில் …

Read more

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள் 111

நடிகை நஸ்ரியாவின் அழகிய புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு. இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு …

Read more

நடிகை கயல் ஆனந்தியின் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள் 117

நடிகை கயல் ஆனந்தியின் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்கள்

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.தமிழில் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆகினார். இப்படத்தினை தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த கயல் படம் …

Read more

விளம்பரம்
சீரியல் நடிகை சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள் 124

சீரியல் நடிகை சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல …

Read more

நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கடற்கரை போட்டோஷூட் புகைப்படங்கள் 130

நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கடற்கரை போட்டோஷூட் புகைப்படங்கள்

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமாகியவர் ரட்சிதா.நடிப்பின் மீது ஆர்வம் உள்ள ரட்சிதா வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் …

Read more

தொகுப்பாளினி DD-ன் அழகிய புகைப்படங்கள் 137

தொகுப்பாளினி DD-ன் அழகிய புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி . தொகுப்பாளர் வேலையே …

Read more