The Indian Times

போலீஸ் அடி வாங்கிய கதிர்.. கதறி அழும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல்களில் ஒன்று தான் இது. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. குடும்பகதையை மையமாக கொண்டு உள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பெண்ணை கடத்தியதாக கதிரை போலீசார் தவறுதலாக கைது செய்து அழைத்து சென்று அடிக்கின்றனர். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கும் கதிர் போலீஸ் அடி வாங்கியதை கண்டு அவரது அம்மா கோமதி மற்றும் மனைவி ராஜி அழுகின்றனர். மேலும் தந்தை பாண்டியும் மகன் போலீஸ் அடி வாங்கியதை நினைத்து வேதனை படுகின்றார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Embed Video Credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in