அழகில் அசத்தும் நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்
டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரம்யா பாண்டியன்.இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான …