எனக்கு Local Food சாப்பிடனும் போல இருக்கு..நயன்தாராவை ரோட்டுக்கடைக்கு அழைத்து சென்ற விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன்.இவர் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இந்நிலையில் இவர்கள் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் …