காதலி பாவனி உடன் ரொமேன்டிக் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அமீர்
நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் …