The Indian Times

அம்மாவாக போகும் நாயகி சீரியல் வித்யா பிரதீப்.. வெளியான போட்டோஷூட் புகைப்படங்கள்..

அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடனம் ஆடுபவராக சினிமாவுக்குள் நுழைந்தவர் வித்யா பிரதீப்

இப்படத்தை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்,

Advertisement

படங்களில் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் நடித்து அசத்தினார்

இவர் நடித்த நாயகி நாடகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு பிறகு இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்

தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான கண்ணகி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இவர் வெளிநாட்டில் தற்போது கணவருடன் செட்டில் ஆகியுள்ளார்.நிறைமாதமாக இருக்கும் இவர் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in