BIGG BOSS ஜூலி மருத்துவமனையில் அனுமதி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் …