டான் பட இயக்குனர் திருமண பேச்சுலர் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சிபி சக்கரவர்த்தி. பின்னர் தனது கடின உழைப்பால் தொழிலை கற்றுக்கொண்டு அட்லீ உதவியுடன் நடிகர் சிவகார்த்திகேயனிடம் டான் படத்தின் கதையை கூறி அதை ஓகே செய்தார். படத்தினை …