தனது இரண்டாவது மகளை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீ தேவி அசோக்
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ரீதேவி.அதன்பின்னர் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்தார். இவர் நடித்த படங்களில் இவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த …