The Indian Times

இன்று கோலாகலமாக நடைபெற்ற பிக் பாஸ் அபிஷேக் ராஜா திருமணம்

சினிமா விமர்சகராக யூடியூபில் கலக்கியவர் அபிஷேக் ராஜா.

இவரின் விமர்சனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

யுடியுபில் பிரபலமாகியதை தொடர்ந்து சினிமாக்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

உள்ளே சென்ற கொஞ்ச நாளிலேயே மக்களால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் வைல்ட் கார்டில் சென்று மீண்டும் வெளியே வந்தார்.

இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in