அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி

அயோத்தி படத்தின் மூலம் பிரபலம் ஆகியவர் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி. இப்படம் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் ப்ரீத்தி.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுனிதாவின் செம்ம மாஸான புகைப்படங்கள்

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 2

விளம்பரம்

ஆரம்பத்தில் சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது சினிமாவில் நடித்து ஜொலிக்க தொடங்கி உள்ளார்.

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 3

விளம்பரம்

இவரின் கடின உழைப்பிற்கு அயோத்தி திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்று கொடுத்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 4

விளம்பரம்

இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 5

அண்மையில் இவர் நடித்த எலெக்சன் படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுக்கவில்லை.

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 6

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சாந்தனு உடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை கிகி

அடையாளமே தெரியாமல் மாறிய அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி 7

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment