The Indian Times

நடக்க கூடாதது நடந்து போச்சு.. திடீரென வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் ரசிகர்களிடம் அடிக்கடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் வருகிறார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து நாடகத்தினை பற்றி பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்

Advertisement

தற்போது நடக்க கூடாதது நடந்து போச்சு ,நான் இப்போ பாக்கியா ரூம்ல இருக்கேன்,கோபியும் ராதிகாவும் இப்போ பாக்கியா வீட்டுல இருக்கங்கா,இன்னும் என்னெல்லாம் நடக்க போகுதோ பாக்கியா இன்னும் காசை கொடுக்கல என பேசி நாடகத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in