The Indian Times

சீ வெளிய போடி.. ராதிகாவை கிழித்தெடுத்த ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.

தற்போது நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் ராதிகா பாக்கியாவின் அடுப்பங்கரைக்கு உள்ளே நுழைகிறார்.அங்கு டீ போட பொருட்களை எடுத்து உடைக்கவே கடுப்பாகிய ஈஸ்வரி நீ யார் எங்க வீட்டுல இருக்கே,இது எங்க வீடு,நீ வெளியே போடி என ராதிகாவை கிழித்தெடுத்துள்ளார்.இதனால் கடுப்பாகிய ராதிகா கடும் கோபத்தில் உள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in