பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

கட்டாயம் படிக்கவும்  80ஸ் நடிகைகளுடன் REUNION செய்த நடிகை ராதிகா சரத்குமார்

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் DINNER-க்கு ஹோட்டல் சென்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 5

அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை மீனாவின் இளம் வயது புகைப்படங்கள்.. அடடே நம்ம மீனா செம்ம கியூட்டா இருக்காங்களே

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 6

விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா. தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள் 7

இவருக்கு தற்போது வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment