The Indian Times

பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.

இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

Advertisement

இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.

அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா. தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement

இவருக்கு தற்போது வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in