ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 1

விளம்பரம்

.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 2

விளம்பரம்

காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும்.

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 3

விளம்பரம்

இந்நிலையில் அமிர்தா கணேஷ் இறந்த நிலையில் எழிலை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்,

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 4

விளம்பரம்

மேலும் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈஸ்வரி அமிர்தாவை ஏற்றுக்கொண்டு பாக்கியா குடும்பம் மகிழ்ச்சியாக சென்று வருகிறது. இறந்து போனதாக நினைத்த அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் வந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 5

அவரை கண்டு அப்பா அம்மா மகிழ்ச்சியாகவே ,மீண்டும் வந்த அவர் அமிர்தா மற்றும் குழந்தையை வீட்டில் தேடுகிறார் ,மேலும் அமிர்தாவுக்கு திருமணம் ஆனதையும் தெரிந்துகொள்கிறார்

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 6

ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை பிரச்சனை மற்றொரு பக்கம் எழில் வாழ்க்கை பிரச்சனை என இருக்கிறது.இப்படி விறுவிறுப்பாக தொடர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மனோஜிடம் இருந்து பணத்தை திருடிய ஜீவா முத்து காரில் சவாரி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 7

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து உள்ளது,இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment