The Indian Times

டேய் கோபி நீ எப்படி வாழ்ந்த இப்போ பாரு…. தவறை உணரும் கோபி | Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.பிற சேனல்களை போல தரமான தொடர்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அடித்து துவம்சம் செய்து வருகிறது விஜய் டிவி.இந்த சேனலில் பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு தனி மவுசு உள்ளது ரசிகர்களிடம் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.வீடியோவில் கோபியை தாத்தா ஆக போவதாக கோபி அப்பா கூறி அசிங்கப்படுத்தவே,இவர் அதனை சமாளிக்க ராதிகாவிடம் வந்து நீ ஒன்னும் பெருசா எடுத்துக்கிடாத என கூறவே,அதற்கு ராதிகா,நான் ஏன் இதை பெருசா எடுத்துக்க போறேன், நீங்க போய் மாவு வாங்கிட்டு வாங்க என கூறி அனுப்பவே,ராதிகா என்னை தாத்தான்னு முடிவு பண்ணிட்டாளே என கூறுகிறார்.

https://www.youtube.com/watch?v=j0xayygeLiM&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in