The Indian Times

பாக்யலக்ஷ்மி இனியா படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.

Advertisement

தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் தான் இனியா.

இவரது உண்மையான பெயர் நேஹா.இந்த நாடகத்தின் மூலம் இவரை இனியா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரிகிறது.

அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.இவர் நடித்த பல சீரியல்களிலும் பள்ளி மாணவியாகத்தான் நடித்து வருகிறார்.

பல சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருகிறார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in