The Indian Times

பீர் ஊத்தி குளியல்..! பெண்ணை தூக்கி உடற்பயிற்சி செய்யும் பிக்பாஸ் பாலாஜி

பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் தமிழ் 4 வீட்டிற்கு ஒரு போட்டியாளராக நுழைந்தார். பிக்பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோரைப் பற்றி சொன்னது அனைத்தும் பொய் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது இதில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி கூறியபோது பல கதைகளை கூறியிருந்தார்.

ஏற்கனவே அது அத்தனையும் பொ ய் என்று தகவல்கள் வந்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு செய்தி வந்துள்ளது. நல்ல உயர்தர ஹோட்டல் நீச்சல் குளத்தில் பீர்கு ளியல் போடும் வீடியோ வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் அந்த இடத்தில கைவைத்து கொண்டு உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in