பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.
புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கமல்ஹாசன் யார் வீட்டில் பெர்சனல் அட்டாக் செய்கிறார் என கேட்க,அதற்கு அனைவரும் அசீமை கூறுகின்றனர்.இதில் ஏடிகே அசீமை பற்றி கூறும்பொழுது குறுக்கே அசீம் புகுந்து சண்டைக்கு சென்றதால் கமல்ஹாசன் கடுப்பாகியுள்ளார்,யாரவது நம் மீது தவறு சொன்னால் அதை சரி செய்ய வேண்டும் அவர்களுடன் விவாதிக்க கூடாது என கூறியுள்ளார்.
Embed Video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in