மோதிக்கொள்ளும் ஜனனி மற்றும் ஆயீஷா.. கதறி அழுத ஆயீஷா… அச்சோ என்னாச்சு!! BIGG BOSS PROMO

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முதல் நாளே முரட்டு சம்பவம்..! Open Nomination நடத்தி சண்டை மூடிவிட்ட BiggBoss..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ

மோதிக்கொள்ளும் ஜனனி மற்றும் ஆயீஷா.. கதறி அழுத ஆயீஷா... அச்சோ என்னாச்சு!! BIGG BOSS PROMO 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல்நாளே ஜாக்லினை ரவுண்டு கட்டுறாங்களே..! சுனிதாக்கு கோவம் எல்லாம் வருமா..! வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

மோதிக்கொள்ளும் ஜனனி மற்றும் ஆயீஷா.. கதறி அழுத ஆயீஷா... அச்சோ என்னாச்சு!! BIGG BOSS PROMO 2

விளம்பரம்

இன்றைய புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இன்றைய நிகழ்ச்சியில் ஜனனி ஆயீஷாவை பார்த்து இவருடன் எனக்கு சண்டை வரலாம் என தோன்றுகிறது என கூறவே ஆயிஷா நீ ஏன் அப்படி நினைக்கிறாய் ,நான் உன்னை அப்படி நினைக்கலை என்று கூறுகிறார்.மேலும் ஆயீஷா நான் பேசும் விதம் தவறாக உள்ளதால் நான் பேசுவதை குறைத்துவிட்டேன் என கூறியுள்ளார்.மேலும் அவ்வாறு கூறி அழுதும் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment