அசீமை சாப்பிட விடாமல் சண்டைக்கு சென்ற தனலட்சுமியால் கடுப்பாகிய ரசிகர்கள் – bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜாக்லினுக்கு சம்பவம் செய்த ரவீந்தர்.. ஜாக்லினை நம்பி பட்டினி கிடைக்கும் பெண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

அசீமை சாப்பிட விடாமல் சண்டைக்கு சென்ற தனலட்சுமியால் கடுப்பாகிய ரசிகர்கள் - bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,இதுவரை 11 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.மீதமுள்ள 9 பேர்களிடம் கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நீ என்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாது..ஜாக்லினை எச்சரித்த பவித்ரா.. வெடித்த முதல் சண்டை.. பிக் பாஸ் ப்ரோமோ இதோ..

அசீமை சாப்பிட விடாமல் சண்டைக்கு சென்ற தனலட்சுமியால் கடுப்பாகிய ரசிகர்கள் - bigg boss promo 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் அசீம் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது தனலட்சுமி அவரிடம் சென்று அசீம்,ஜனனி உள்ளே போக வேண்டும் என நினச்சேன் அதான் அவரை உள்ளே விட்டேனு சொன்னிங்க என கேட்ட பொழுது,அதற்கு அசீம் நான் அப்படி சொல்லவே இல்லையே என கேட்க,எல்லாவற்றையும் கேமிரா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது என கூறி சென்றுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சாப்பிடும் பொழுது தான் சண்டை இழுப்பீர்களா தனலட்சுமி என கூறி அவரை திட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல்நாளே ஜாக்லினை ரவுண்டு கட்டுறாங்களே..! சுனிதாக்கு கோவம் எல்லாம் வருமா..! வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment