எங்க அம்மா என் கழுத்தை நெறிச்சி சா வு என சொன்னாங்க – ரட்சிதா…. | bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ என்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாது..ஜாக்லினை எச்சரித்த பவித்ரா.. வெடித்த முதல் சண்டை.. பிக் பாஸ் ப்ரோமோ இதோ..

எங்க அம்மா என் கழுத்தை நெறிச்சி சா வு என சொன்னாங்க - ரட்சிதா.... | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

எங்க அம்மா என் கழுத்தை நெறிச்சி சா வு என சொன்னாங்க - ரட்சிதா.... | bigg boss promo 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ்நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் கதைகளை கூறுகின்றனர்.அதில் ரட்சிதா எங்க அப்பா ட்ரைவர்,எங்க அம்மா அப்பா அடிக்கடி சண்டை போடுவாங்க.அதுமட்டும் இல்லை என் கழுத்தை நெறிச்சு செத்துரு செத்துருன்னு சொல்லிருக்காங்க என கூறி வேதனை அடைந்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.ரட்சிதாவுக்கா இப்படி ஒரு நிலைமை வந்தது என கூறி அவரது ரசிகர்கள் சோகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  முதல் நாளே முரட்டு சம்பவம்..! Open Nomination நடத்தி சண்டை மூடிவிட்ட BiggBoss..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment