தாமரை செல்வியை அலறவிட்ட ராஜு ! BIGGBOSS Promo
பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் துவங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி . தமிழில் இந்த நிகழ்ச்சி இது வரை 4 சீசன்களை கடந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ் , இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே பல எதிர்பார்ப்புகளை கிளப்பியது. யார் யார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in