விமானத்தில் பிக் பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சங்கடம்…வீடியோ வெளியிட்டு கதறல்

பிரபல ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி.மேலும் சாவி பத்திரிகையின் பத்திரிக்கையாளரும் கூட.இவர் பிக் பாஸ் 2 வது சீசனில் கலந்துகொண்டு தனது விளையாட்டு திறமையை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை இதனால் ஹலோ எப் எம் மில் ஆர்ஜே வாக தற்போது பணியாற்றி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

விமானத்தில் பிக் பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சங்கடம்...வீடியோ வெளியிட்டு கதறல் 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகிய வேகத்தில் விவாகரத்தும் செய்துவிட்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,மேலும் இவரை இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.அங்கு புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை வேகமாக கவர்ந்து வருகிறார் வைஷ்ணவி.தற்போது விமானத்தில் சென்ற வைஷ்ணவிக்கு மோசமான அனுபவம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணீருடன் மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய தளபதி விஜய்

விமானத்தில் பிக் பாஸ் பிரபலத்துக்கு நேர்ந்த சங்கடம்...வீடியோ வெளியிட்டு கதறல் 2

விளம்பரம்

அதன்படி அவர் கூறியதாவது,பாங்காக் விமானத்தில் செல்லும் பொழுது அங்கு அங்கிள்ஸ் கூட்டமாக வந்து குடித்துக்கொண்டு கலாட்டா செய்வதாகவும்,மேலும் விமான பணிப்பெண்களிடமும் தவறாக நடந்துகொள்வதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment