கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

கட்டாயம் படிக்கவும்  மறைந்த ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் ஜெயம் ரவி

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 3

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள்

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 5

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.

கொடைக்கானலில் விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா 6

தற்போது இவர் கொடைக்கானலுக்கு விடுமுறையை கொண்டாட சென்று உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment