The Indian Times

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? – முழு விவரம் உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு மாதங்களாக நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் கடந்த வாரம் ஆறு போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்குள் நுழைந்தனர் அதில் கேபி பிக் பாஸ் குடுத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளியேறிவிட்டார்.

Advertisement

ஆரி பாலாஜி ரியோ ரம்யா சோம் ஆகிய ஐந்து போட்டியாளர்களுடன் நடந்த இறுதி போட்டிநேற்று கிராண்ட் பினாலே நடைபெற்றது இதில் கமல் இந்த போட்டியின் வெற்றியாளரை அறிவித்தார் அதன்படி அதிக வாக்குகளை வாங்கி ஆரி முதல் இடத்தை பிடித்தார் பாலாஜி இரண்டாம் இடத்தை பிடித்தார் ரம்யா ரியோ சோம் ஆகியோர் அடுத்த அடுத்த இடத்தை பிடித்தனர். இப்போது இந்த போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள இருந்த நாட்களைக் கணக்கிட்டு அதில் வரி பிடித்தம் போக மீதியைப் பெற்றுக்கொண்டார்கள். இவர்களின் ஒருநாட் சம்பளம் விபரம் கீழே

Advertisement

Source: cinema.vikatan.com

ஆரி 85,000 ரூபாய். 105 நாட்களுக்குக் கணக்கிட்டு அந்தத் தொகையுடன் டைட்டில் வென்றதற்காக 50,00,000 ரூபாய் சேர்த்து வழங்கப்படும்.

கேப்ரியல்லா 70,000 ரூபாய் ஃபைனலில் இருந்து வெளியேற பெற்றுக் கொண்ட 5,00,000 ரூபாய் சேர்த்து வழங்கப்படும்.

Advertisement

ரேகா 1,00,000 ரூபாய்

சனம் ஷெட்டி 1,00,000 ரூபாய்

சுசித்ரா  80,000 ரூபாய்

அர்ச்சனா 75,000.ரூபாய்

ரம்யா பாண்டியன் 75,000.ரூபாய்

ஷிவானிக்கு ரூ.60,000 ரூபாய்

நிஷா 40,000 ரூபாய்

சம்யுக்தா 40,000 ரூபாய்

அனிதா சம்பத் 40,000 ரூபாய்

ரமேஷின் சம்பளம் ரூ.60,000 ரூபாய்

வேல்முருகனுக்கு ரூ.50,000 ரூபாய்

ஆஜித்துக்கு ரூ.15,000 ரூபாய்

பாலா ரூ.10,000 ரூபாய்

சுரேஷ் சக்கரவர்த்தி ரூ.10,000 ரூபாய்

சோம் ரூ.10,000 ரூபாய்

பிக் பாஸ் போட்டியில் போட்டியாளர்கள் நூறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் தங்கியிருக்க வேண்டும். மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஒவொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவர். இறுதியாக அந்த வீட்டில் நிலைத்திருக்கும் போட்டியாளர வெற்றியாளராக அறிவிக்கப்படுவார.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in