BEAST செய்த மாபெரும் சாதனை..இப்போ வாங்கடா பாப்போம் என கெத்துக்காட்டும் நெல்சன்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் உச்சநட்சத்திரம்.இவருக்கு தமிழில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்தளவிற்கு ரசிகர்களை இவரை நேசித்து வருகின்றனர்.இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்பட்டத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்து வருகிறார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது.தளபதி நடிப்பில் முன்னதாக வெளியாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை இதனால் இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அஜித்,ரகுவரன் போல பேசி அசத்திய நடிகர் மணிகண்டன்.. வைரலாகும் வீடியோ இதோ

BEAST செய்த மாபெரும் சாதனை..இப்போ வாங்கடா பாப்போம் என கெத்துக்காட்டும் நெல்சன் 1

விளம்பரம்

அண்மையில் சில நாட்களாக பீஸ்ட் படம் சரியாக வரவேற்பினை பெறாததால் இயக்குனர் நெல்சனை விஜய் ரசிகர்களும்,நெட்டிசன்களும் இணைந்து கலாய்த்து வருகின்றனர்.சில நாட்கள் ஓய்வு கொடுத்தாலும் அண்மையில் விக்ரம் வெற்றியடைந்ததால் மீண்டும் அவர் குறித்து மீம்ஸ் போட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.இதனால் நெல்சன் மிகுந்த மன வேதனையில் உள்ளார்.இந்நிலையில் அடுத்ததாக தலைவர் 169 படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்தினை சரியாக இயக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சென்னையில் ஆட்டோ ஓட்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

BEAST செய்த மாபெரும் சாதனை..இப்போ வாங்கடா பாப்போம் என கெத்துக்காட்டும் நெல்சன் 2

விளம்பரம்

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அரபிக்குத்து பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.அது மட்டுமில்லாமல் யுடியுபில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது வருகிறது.தற்போது இந்த பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது.இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது மேலும் இயக்குனர் நெல்சனும் இந்த நிகழ்வால் தனது படத்தில் உள்ள இந்த பாடல் ஹிட் அடித்துள்ளது என மகிழ்ச்சியாக உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment