BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 5

மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக தினேஷ்,பிராவோ,கானா பாலா, அர்ச்சனா,அன்னபாரதி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

BIGGBOSS 7 டைட்டில் வின்னர் ஆக போகும் அர்ச்சனாவின் இளம் வயது புகைப்படங்கள் 6

தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரி அர்ச்சனா தான் ஜெயிக்க போவது உறுதியாகியுள்ளது.அவரின் இளமைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment