உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே…. அமீர் தோளில் சாய்ந்துகொண்டு காதலிக்கும் பாவனி

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி டைட்டிலையும் வெற்றிபெற்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.... அமீர் தோளில் சாய்ந்துகொண்டு காதலிக்கும் பாவனி 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.தற்போது ஜோடியாக படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டனர்,துணிவு படத்தில் அஜித்துடன் இருவரும் இணைந்து நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளனர். அமீரும் பாவனியும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களிடம் மிக பெரியளவு வைரலாகி வருகிறது.அன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் இவர்கள் புகைப்படம் தான் என்று கூறினால் மிகையாகாது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.... அமீர் தோளில் சாய்ந்துகொண்டு காதலிக்கும் பாவனி 2

விளம்பரம்

தற்போது அமீர் தோளின் மீது சாய்ந்துகொண்டு பாவனி செம்ம கியூட்டாக அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.மேலும் இருவரும் எப்படி பாசமாக காதலிக்கிறார்கள் பாருங்க என ரசிகர்கள் கருத்துக்களையும் பதிவிட்டு அமீர் மற்றும் பாவனி கல்யாணத்திற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment