16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகியவர் தான் பூர்ணிமா ரவி,முன்னதாக யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 1

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்தி போட்டியில் கலந்துகொண்டார், இந்த போட்டியில் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துள்ளது.இதற்கு பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருமா என்பது சந்தேகம் தான்

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே பூர்ணிமா நயன்தராவின் அன்னபூரணி படத்தில் நடித்து உள்ளார்.

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 3

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா உடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 4

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் பணப்பெட்டியுடன் விளையாட்டில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார்

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 5

இருந்தால் ஜெயிக்க மாட்டோம் என்பதை தெரிந்துகொண்ட பூர்ணிமா புத்திசாலி தனமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 6

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவருக்கு வீட்டில் உள்ளவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர்.

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

16 லட்சத்துடன் BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment