இந்த வார ELIMINATION… வெளியேறிய மிக முக்கிய போட்டியாளர்… அப்போ இவரு வின்னர் இல்லையா?

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வார ELIMINATION... வெளியேறிய மிக முக்கிய போட்டியாளர்... அப்போ இவரு வின்னர் இல்லையா? 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 16 போட்டியாளர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இறுதி கட்டத்தில் ஷிவின்,மைனா,விக்ரமன்,அசீம் என நால்வர் மட்டுமே உள்ளனர்.

இந்த வார ELIMINATION... வெளியேறிய மிக முக்கிய போட்டியாளர்... அப்போ இவரு வின்னர் இல்லையா? 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று மிட் வீக் எவிக்சன் நடைபெற்றுள்ளது.இதில் நான்கு போட்டியாளரில் ஒருவர் வெளியேறுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.தற்போது இந்த எவிக்சனில் மைனா நந்தினி வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இது இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ரசிகர்கள் மைனாவின் எதிர்காலம் சிறக்க அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.விரைவில் யார் இந்த வார நடுவில் வெளியேறியுள்ளார் என்பது நிகழ்ச்சியில் ஒளிபரபரப்பபடும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment