வாங்க பேசலாம்.. ELIMINATION-யை அறிவித்த கமல்ஹாசன்… BIGGBOSS PROMO

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Modern உடையில் மாஸ் காட்டும் சீரியல் நடிகை கேபி

வாங்க பேசலாம்.. ELIMINATION-யை அறிவித்த கமல்ஹாசன்... BIGGBOSS PROMO 1

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

வாங்க பேசலாம்.. ELIMINATION-யை அறிவித்த கமல்ஹாசன்... BIGGBOSS PROMO 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், கமல்ஹாசன் இன்று வெளியேறும் நபர் யார் என்பது குறித்து அறிவித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் யார் வெளியே செல்வார் என பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த வாரம் விசித்ரா வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment