பவித்ராவை அடிக்க பாய்ந்த விஷால்.. இருவருக்கும் இடையே வெடித்த மோதல்.. பிக் பாஸ் ப்ரோமோ

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முதல்நாளே ஜாக்லினை ரவுண்டு கட்டுறாங்களே..! சுனிதாக்கு கோவம் எல்லாம் வருமா..! வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

பவித்ராவை அடிக்க பாய்ந்த விஷால்.. இருவருக்கும் இடையே வெடித்த மோதல்.. பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ஜாக்லினுக்கு சம்பவம் செய்த ரவீந்தர்.. ஜாக்லினை நம்பி பட்டினி கிடைக்கும் பெண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

பவித்ராவை அடிக்க பாய்ந்த விஷால்.. இருவருக்கும் இடையே வெடித்த மோதல்.. பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பவித்ராவுக்கு விஜே விஷாலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. தன்னை டி போட்டு அழைத்ததால் கடுப்பாகிய பவித்ரா அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  முதல் நாளே முரட்டு சம்பவம்..! Open Nomination நடத்தி சண்டை மூடிவிட்ட BiggBoss..! பிக் பாஸ் ப்ரோமோ இதோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment