ஆண்களா பெண்களா.. சீரியசாக நடைபெறும் பேச்சு போட்டி..விறுவிறுப்பான ப்ரோமோ இதோ…

பிக் பாஸ் 8வது சீசன் அக்டொபர் 6 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பவித்ராவை அடிக்க பாய்ந்த விஷால்.. இருவருக்கும் இடையே வெடித்த மோதல்.. பிக் பாஸ் ப்ரோமோ

ஆண்களா பெண்களா.. சீரியசாக நடைபெறும் பேச்சு போட்டி..விறுவிறுப்பான ப்ரோமோ இதோ... 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில்,போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நீ என்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாது..ஜாக்லினை எச்சரித்த பவித்ரா.. வெடித்த முதல் சண்டை.. பிக் பாஸ் ப்ரோமோ இதோ..

ஆண்களா பெண்களா.. சீரியசாக நடைபெறும் பேச்சு போட்டி..விறுவிறுப்பான ப்ரோமோ இதோ... 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடைபெற்று உள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் ப்ரோமோவில், முத்துக்குமரன் பேசியதை ரசித்து கேட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஜாக்லினுக்கு சம்பவம் செய்த ரவீந்தர்.. ஜாக்லினை நம்பி பட்டினி கிடைக்கும் பெண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment