மாயா மற்றும் விஷ்ணுவுக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த BIGGBOSS வீடு… BIGGBOSS PROMO

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

மாயா மற்றும் விஷ்ணுவுக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த BIGGBOSS வீடு... BIGGBOSS PROMO 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மாயா மற்றும் விஷ்ணுவுக்கு எதிராக திரும்பிய ஒட்டுமொத்த BIGGBOSS வீடு... BIGGBOSS PROMO 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது.இதில் போட்டியாளர்கள் அனைவரும் விஷ்ணு மற்றும் மாயாவின் பெயரை தான் கூறியுள்ளனர்,இதனால் இந்த முறை கட்டாயம் இதில் இருந்து ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment