சௌந்தர்யாவை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்.. திமிராக பேசும் சுனிதா.. வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

தமிழில் 7சீசன்களை வெற்றிகரமாக கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி உள்ளது.106 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஜாக்லினுக்கு சம்பவம் செய்த ரவீந்தர்.. ஜாக்லினை நம்பி பட்டினி கிடைக்கும் பெண்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

சௌந்தர்யாவை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்.. திமிராக பேசும் சுனிதா.. வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக சாச்சனா எலிமினேட் ஆகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நீ என்கிட்ட இதெல்லாம் சொல்ல கூடாது..ஜாக்லினை எச்சரித்த பவித்ரா.. வெடித்த முதல் சண்டை.. பிக் பாஸ் ப்ரோமோ இதோ..

சௌந்தர்யாவை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்.. திமிராக பேசும் சுனிதா.. வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..! 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், சௌந்தர்யா தன்னை கார்னர் செய்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பாகிய சுனிதா , சௌந்தர்யாவை தாக்கி பேசுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. சுனிதாவின் பேச்சுக்கு சிலர் ஆதரவுகளை கொடுத்தாலும் சிலர் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment