போட்டியாளர்களுக்கு FAKE முத்திரை குத்தும் TASK.. வச்சி செய்யும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து தற்போது எட்டாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பவித்ராவை அடிக்க பாய்ந்த விஷால்.. இருவருக்கும் இடையே வெடித்த மோதல்.. பிக் பாஸ் ப்ரோமோ

போட்டியாளர்களுக்கு FAKE முத்திரை குத்தும் TASK.. வச்சி செய்யும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ.. 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சௌந்தர்யாவை கார்னர் செய்யும் போட்டியாளர்கள்.. திமிராக பேசும் சுனிதா.. வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

போட்டியாளர்களுக்கு FAKE முத்திரை குத்தும் TASK.. வச்சி செய்யும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ.. 2

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு போலியாக நடிப்பவர் என முத்திரை குத்தப்பட்டு உள்ளது. இதில் அதிகமாக ரஞ்சித் மற்றும் அர்னவ் நடிப்பதாக போட்டியாளர்கள் முத்திரை குத்தியுள்ளார்கள். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்த வாரம் வெளியே போறது யாரு.. போட்டியாளர்கள் முகத்திற்கு நேராகவே சொல்லும் போட்டியாளர்கள்.. பிக் பாஸ் ப்ரோமோ..

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment