பிக் பாஸ் ஜோடிகள் மேடையில் ரம்யாகிருஷ்ணனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராஜு..

வாய்ப்பு தேடி சென்னை வந்த இளைஞர்களில் ஒருவர் ராஜு.இவருக்கு அதிர்ஷ்டவசமாக பாக்கியராஜிடம் அறிமுகம் கிடைக்கவே அவரை பின்தொடர ஆரம்பித்தார்.விஜய் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.இதில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ராஜு இந்த சீசனில் வெற்றிபெற்று பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி தூக்கி சென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்ய இருப்பதாக தர்ஷினியிடம் உளறிய AGS.. எதிர்நீச்சல் ப்ரோமோ

பிக் பாஸ் ஜோடிகள் மேடையில் ரம்யாகிருஷ்ணனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராஜு.. 1

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து தான் இன்று இந்த இடம் வரை உயர்ந்திருக்கிறார் என்பதால் இதே காரணத்திற்காக ராஜுவும் தற்போது தொகுப்பாளராக களம் இறங்கிருக்கலாம் என யோசிக்கப்படுகிறது.சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தினை இயக்கிய இயக்குனர் பொன்ராம் ராஜூவை வைத்து அதன் இரண்டாம் பாகத்தினை இயக்க திட்டமிட்டு இருப்பதாக அண்மையில் தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்தது.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  கதிரை ஆட்களை வைத்து அடித்த குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிக் பாஸ் ஜோடிகள் மேடையில் ரம்யாகிருஷ்ணனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ராஜு.. 2

விளம்பரம்

ராஜு எப்பொழுதும் நகைச்சுவையாக பேசக்கூடியவர்,பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது அருகில் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள கூடியவர்.இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சசிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கூகுள் குட்டப்பா படக்குழுவினரிடம் தன்னையும் வைத்து ஐஓஎஸ் ஐய்யப்பன் என்ற படத்தினை எடுக்குமாறு வேண்டுகோள் வைக்கவே இதனை கேட்டு ரம்யாகிருஷ்ணனை விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ஆபிஸை இழுத்து மூடிட்டான் உங்க பிள்ளை... கோபி நிலையை வீட்டில் காட்டிக்கொடுத்த ராதிகா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : BBU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment