“காது கொடுத்து கேளுங்க” சமரசம் செய்ய வந்த அண்ணாச்சியை அசிங்க படுத்திய அபிநய்! Bigg Boss Promo 3
ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை …