பிரபல நடிகரின் புதிய படத்தில் இணைந்த பிக் பாஸ் தாமரை… படப்பிடிப்பில் BUSY ஆகிய தாமரை

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாலத்தீவில் மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா சஞ்சீவ்

பிரபல நடிகரின் புதிய படத்தில் இணைந்த பிக் பாஸ் தாமரை... படப்பிடிப்பில் BUSY ஆகிய தாமரை 3

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

கட்டாயம் படிக்கவும்  நடுரோட்டில் பெண்களுடன் இறங்கி கலக்கலாக குத்தாட்டம் போட்ட KPY பாலா...

பிரபல நடிகரின் புதிய படத்தில் இணைந்த பிக் பாஸ் தாமரை... படப்பிடிப்பில் BUSY ஆகிய தாமரை 4

தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஆழி என்ற படத்தில் தாமரை நடித்துள்ளார்.இதுவே இவரது முதல் படம் ஆகும்,இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்  களம் இறங்க உள்ளார் தாமரை.இப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்களை தாமரை செல்வி தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தாமரைக்கு வருகின்றனர்,மேலும் அவர் வளர வேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  விருது வழங்கும் விழாவில் அசிங்கப்படுத்தப்பட்ட இயக்குனர் நெல்சன்.. பொங்கும் நெட்டிசன்கள்

Embed video credits : lotus family

Leave a Comment