BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 1

விளம்பரம்

அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பாலசரவணன் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 2

விளம்பரம்

பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 4

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 5

அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்

BIGG BOSS தாமரை செல்வி பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் 6

தற்போது இவர் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment