பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள்

பிக் பாஸ் 8வது சீசன் நேற்றுதொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.

பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் வர்ஷினி வெங்கட்.

பிக் பாஸ் வர்ஷினி வெங்கட் அழகிய புகைப்படங்கள் 5

இவரின் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment