மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 1

விளம்பரம்

தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை உள்ளே இருப்பார் என உறுதியாக நினைக்கப்பட்ட போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 2

விளம்பரம்

அக்ஷரா மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை சர்வதேச அழகிப்போட்டியில் வென்றார்.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 3

விளம்பரம்

150க்கும் அதிகமான மேடைகளில் ரேம்ப்வாக் செய்து அசத்தியுள்ளார்.முன்னதாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வில்லா டூ வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியவர்.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 4

விளம்பரம்

மேலும் சில தமிழ் படங்களிலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார் அக்ஷரா.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அக்ஷராவுக்கு பட வாய்ப்புகள் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகிய வருண் உடன் இவரது நட்பு தொடர்ந்து வருகிறது.அடிக்கடி அவருடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷரா வெளியிட்டு வருவார்.

மீண்டும் MODELING-ல் அசத்த தொடங்கிய BIGGBOSS அக்ஷரா ரெட்டி 6

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மீண்டும் மாடலிங்கில் கலக்கி வருகிறார், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment