BIGGBOSS நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இறுதி போட்டியாளர்கள் இவர்களா?வெளியான தகவல்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

BIGGBOSS நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இறுதி போட்டியாளர்கள் இவர்களா?வெளியான தகவல் 1

விளம்பரம்

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் 6வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக முடிந்தது, இதில் கோப்பையை அசீம் தட்டி சென்றார், தற்போது 6வது சீசன் முடிந்து பல நாட்கள் ஆகும் நிலையில் ஏழாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.இப்போ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுற மாதிரி பிக் பாஸ் 7 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா திருமண நாள் கொண்டாட்டம்

BIGGBOSS நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இறுதி போட்டியாளர்கள் இவர்களா?வெளியான தகவல் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி வருகிற அக்டொபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது, தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் பெயர் வெளியாகி உள்ளது.அதன்படி நடிகர் ப்ருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

BIGGBOSS நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இறுதி போட்டியாளர்கள் இவர்களா?வெளியான தகவல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment