புதுசு புதுசாக வீட்டிற்குள் வந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.. பயத்தில் நடுங்கிய போட்டியாளர்கள்… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

புதுசு புதுசாக வீட்டிற்குள் வந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.. பயத்தில் நடுங்கிய போட்டியாளர்கள்... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன்றய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரம்ஜான் கொண்டாடி வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்

புதுசு புதுசாக வீட்டிற்குள் வந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.. பயத்தில் நடுங்கிய போட்டியாளர்கள்... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில் இந்த முறை 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து ஏற்கனவே உள்ள போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளனர் மேலும் இதற்குமேல் யாரையும் அனுப்ப வேண்டாம் என கமலிடம் போட்டியாளர்கள் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment