The Indian Times

பிறந்தநாள் பார்ட்டியில் வெறித்தனமாக நடனமாடிய BIGGBOSS தாமரை செல்வி

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார் தாமரை செல்வி.

இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்,இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெறித்தனமாக நடனமாடி அசத்தியெடுத்துள்ளார் தாமரை செல்வி,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in