இந்த வாரம் வீட்டுக்கு கிளம்பும் முக்கிய BIGGBOSS போட்டியாளர்… அட இவரு சிக்கிட்டாரா பாவம்ங்க

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது விளையாட்டினை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இந்த சீசனில் முதல் முறையாக முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை நிகழ்ச்சி மேல் உருவாக்கியது.

இந்த வாரம் வீட்டுக்கு கிளம்பும் முக்கிய BIGGBOSS போட்டியாளர்... அட இவரு சிக்கிட்டாரா பாவம்ங்க 1

விளம்பரம்

போட்டி ஆரம்பமாகி நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,ஷெரினா, குயின்சி, ராம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மணிகண்டன் என இதுவரை வீட்டில் இருந்து 12 பேர் வெளியேறியுள்ளனர்.மீதமுள்ள 8 பேரிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.இறுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது

கட்டாயம் படிக்கவும்  எனக்கு இந்த முடிவில உடன்பாடு இல்லை.. சண்டையிடும் ஜாக்லின்.. பிக் பாஸ் ப்ரோமோ..!

இந்த வாரம் வீட்டுக்கு கிளம்பும் முக்கிய BIGGBOSS போட்டியாளர்... அட இவரு சிக்கிட்டாரா பாவம்ங்க 2

விளம்பரம்

இந்த வாரம் ஏடிகே,அமுதவாணன்,விக்ரமன்,ஷிவின்,மைனா,ரட்சிதா மற்றும் கதிரவன் ஆகியோர் இந்த வாரம் வெளியே செல்ல நாமினேட் ஆகி .இருக்கின்றனர்,இதில் குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் ரட்சிதா மற்றும் அமுதவாணன் ஆகியோர் உள்ளனர்.இதில் ரட்சித்தாவை விட குறைவான வாக்குகளை பெற்று அமுதவாணன் கடைசியாக உள்ளார்.இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் நாளை ஒரு நாள் வாக்கு செலுத்த அவகாசம் இருப்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் யார் வெளியே செல்வார்கள் என.அமுதவனாணை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் உடனே https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று வாக்குகள் செலுத்தலாம்,மேலும் அவர்களின் ஓட்டுக்கள் விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.

கட்டாயம் படிக்கவும்  முதல்நாளே ஜாக்லினை ரவுண்டு கட்டுறாங்களே..! சுனிதாக்கு கோவம் எல்லாம் வருமா..! வெளியான பிக் பாஸ் ப்ரோமோ..!

இந்த வாரம் வீட்டுக்கு கிளம்பும் முக்கிய BIGGBOSS போட்டியாளர்... அட இவரு சிக்கிட்டாரா பாவம்ங்க 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment