திமிராக பேசிய தாமரை ..என்ன பேச விடு தாமரை..ஒரு கேள்வி கூட என்னை கேட்க விட மாட்டிக்கிற | Bigg Boss Ultimate Promo 3

விளம்பரம்
விளம்பரம்

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

திமிராக பேசிய தாமரை ..என்ன பேச விடு தாமரை..ஒரு கேள்வி கூட என்னை கேட்க விட மாட்டிக்கிற | Bigg Boss Ultimate Promo 3 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits: Disney hotstar tamil

திமிராக பேசிய தாமரை ..என்ன பேச விடு தாமரை..ஒரு கேள்வி கூட என்னை கேட்க விட மாட்டிக்கிற | Bigg Boss Ultimate Promo 3 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நீங்களெல்லாம் நியாயமாதான் விளையாடுறீங்களா? என திமிராக பேசிய தாமரை.. அதற்க்கு சுஜா என்ன பேச விடு தாமரை..ஒரு கேள்வி கூட என்னை கேட்க விட மாட்டிக்கிற..இப்படி பேசு அப்படி பேசுனு நீ எனக்கு சொல்லாத என்று ஆத்திரமாக கூறுகிறார்.. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the Bigg Boss Promo 3..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment